Wednesday, September 28, 2011

ஜீவன் முத்தனாகிறான்

ஆண்டவர்கள் வாக்கியம் (எம படரடிபடு கோடாயிதக்கூர் – வாக்கியம் 122-123)

“ஒருவன் தான் படிக்கிற அளவைவிட அதிகமாகப் பேசவேண்டும். இல்லாவிட்டால், அதுவே அவன் ஜீவனில் களையாக மண்டிவிடும். தொனியை அதிகமாக மெய்ச்செயலில் செலவு செய்கிறவனே, ஜீவன் முத்தனாகிறான்.”
“எம்மைத் தரிசிக்கும்போதெல்லாம் உன் வாய் ஏதாவது ஒரு மந்நிரத்தை உரக்கச் சொல்ல வேண்டும். அப்படிச் சொல்லாவிட்டால், அது உன் உயிரைப் பற்றுகிற பாவமாக னாளடைவில் விளைந்நுவிடும். னிஜமா முத்தி கிட்டவேண்டு மென்றால், உளம் கலங்ஙிக் கண்ணீர் கதகதவென்று கொட்ட உன் வாயில் மந்நிரம் வெளியாக வேண்டும்.”

“எம்மிடத்திலிருந்நு வாக்கியங்ஙள் வெளியாகும் போது எம் அங்ஙக் குலங்ஙள் எவ்வளவு ஆத்திரங் ஙொண்டு அசைவுகள் பிறங்ங இருக்கின்றனவோ அதில் கால் பங்ஙாவது உன் அங்ஙக் குலங்ஙளில் இந்ந மெய்யைப் பற்றிப் பேசும்போதும் கேட்கும்போதும் ஆத்திர அசைவு பிறங்ங னிற்கவேண்டும். அதுதான் ரக்ஷிப்புக்குரிய வழி.” 

ஆண்டவர்கள் வாக்கியம் (எம படரடிபடு கோடாயிதக்கூர் – வாக்கியம் 184) “

Sunday, September 25, 2011

ஆண்டவர்கள் வாக்கியம் (எம படரடிபடு கோடாயிதக்கூர் – வாக்கியம் 184)

ஆண்டவர்கள் வாக்கியம் (எம படரடிபடு கோடாயிதக்கூர் – வாக்கியம் 184)






“னாவுக்குப் பெரியதாக உலகம் இல்லை. கலைவாணி குடியிருப்பு னாவில் என்று வேதம் சொல்லுகிறது. ஆகவே அந்தக் கலைவாணி உன்னாவில் குடியிருக்கும் படி உன்னாவை னீட்டி, அகட்டி, வேத னாவாக வளர்க்க வேண்டும் என்பதுவே எம் எண்ணம்.”

Thursday, September 15, 2011

செவிக்கு = மூச்சு அடங்ஙும்



சாலை ஆண்டவர்கள் திருவாக்கு



 தெய்வ ஆசானின் திருமுன் அமர்ந்நு அவர்களுடைய அருள் வாக்குகளைச் செவிப்புலன் வழியாகக் கேட்கக் கேட்க, மூச்சு தானே அடங்ஙுகிறது. னாசிக்கு வெளியே மூச்சு ஓடாத்தவமுடைய ஒரு தெய்வ ரூபகரின் முன்னிலையில் அமர்ந்நு செவிக்கு உணவாம் யோகப் பலனாகிய அருளமுதை அருந்ந அருந்ந, மூச்சு இவன் அறியாமலே அடங்ஙுவதால் ஆயுள் அதிகமாகிறது. அவர்களின் னூலைப் படித்தாலும், படிக்கக் கேட்டாலும், பாடினாலும் மூச்சு அடங்ஙும். இறைவன் னமக்குச் செய்த னன்றி ஒவ்வொன்றையும் ஊணி னினைத்துப் பார்க்கும் னேரத்திலும் மூச்சு அடங்ஙுகிறது. அந்ந யோகப் பலனையே ஒரு தெய்வ ஆசான் உனக்குப் பரிசாக அளிக்கிறார்கள்." -சாலை ஆண்டவர்கள் திருவாக்கு
 thanx 2 Saalai Maraan

Friday, September 9, 2011

திருக்குறள்- பொருட்பால்- கேள்வி

411

செல்வத்துட் செல்வஞ் செவிச்செல்வம் அச்செல்வம்
செல்வத்து ளெல்லாந் தலை.

412
413
414
415
416
417
418
419
420

செவியில் சுவை உணருவோர் தேவர்கள்.



"மனிதனின் அற்பவாழ்வு உடலை வளர்ப்பதற்காக இவனுக்கு உண்ண வாயைக் கொடுத்தான். ஆனால் கற்பகோடி காலப் பேரின்ப னித்திய உடல் வளர் வாழ்வினுக்காக இவனுக்குச் செவியைக் கொடுத்துள்ளான்.
வாயில் சுவை உணர்வது மிருகம் - செவியில் சுவை உணருவோர் தேவர்கள்."