Thursday, July 11, 2013

Wednesday, February 1, 2012

அனந்தர்கள் வரலாறு

அனந்தர்கள் வரலாறு -click given below

சாலை குணக்கன்னி


மெய்வழி கமலமுனி அனந்தர்


மெய்வழி இளம்கலைக்கோட்டு அனந்தர்


மெய்வழி சொக்கலிங்க அனந்தர்


மெய்வழி பலராம அனந்தர்


மெய்வழி செல்வம் கவுண்டர்


மெய்வழி சுரேந்திர அனந்தர்


மெய்வழி அன்னாசாமி அனந்தர்


மெய்வழி செல்வராஜ் அனந்தர்


மெய்வழி சாலை காகுத்தன்


மெய்வழி இராமலிங்க அனந்தர்


மெய்வழி ரகுராம கிருஷ்ண ஆச்சாரி


மெய்வழி சங்கர பாண்டி அனந்தர்


மெய்வழி சிராஜூதீன் அனந்தர்


மெய்வழி அத்தியன்ன கவுண்டர்


மெய்வழி காணிக்கை அனந்தர்


மெய்வழி செல்வராஜ்


மெய்வழி செந்தில்முனி அனந்தர்

Wednesday, September 28, 2011

ஜீவன் முத்தனாகிறான்

ஆண்டவர்கள் வாக்கியம் (எம படரடிபடு கோடாயிதக்கூர் – வாக்கியம் 122-123)

“ஒருவன் தான் படிக்கிற அளவைவிட அதிகமாகப் பேசவேண்டும். இல்லாவிட்டால், அதுவே அவன் ஜீவனில் களையாக மண்டிவிடும். தொனியை அதிகமாக மெய்ச்செயலில் செலவு செய்கிறவனே, ஜீவன் முத்தனாகிறான்.”
“எம்மைத் தரிசிக்கும்போதெல்லாம் உன் வாய் ஏதாவது ஒரு மந்நிரத்தை உரக்கச் சொல்ல வேண்டும். அப்படிச் சொல்லாவிட்டால், அது உன் உயிரைப் பற்றுகிற பாவமாக னாளடைவில் விளைந்நுவிடும். னிஜமா முத்தி கிட்டவேண்டு மென்றால், உளம் கலங்ஙிக் கண்ணீர் கதகதவென்று கொட்ட உன் வாயில் மந்நிரம் வெளியாக வேண்டும்.”

“எம்மிடத்திலிருந்நு வாக்கியங்ஙள் வெளியாகும் போது எம் அங்ஙக் குலங்ஙள் எவ்வளவு ஆத்திரங் ஙொண்டு அசைவுகள் பிறங்ங இருக்கின்றனவோ அதில் கால் பங்ஙாவது உன் அங்ஙக் குலங்ஙளில் இந்ந மெய்யைப் பற்றிப் பேசும்போதும் கேட்கும்போதும் ஆத்திர அசைவு பிறங்ங னிற்கவேண்டும். அதுதான் ரக்ஷிப்புக்குரிய வழி.” 

ஆண்டவர்கள் வாக்கியம் (எம படரடிபடு கோடாயிதக்கூர் – வாக்கியம் 184) “

Sunday, September 25, 2011

ஆண்டவர்கள் வாக்கியம் (எம படரடிபடு கோடாயிதக்கூர் – வாக்கியம் 184)

ஆண்டவர்கள் வாக்கியம் (எம படரடிபடு கோடாயிதக்கூர் – வாக்கியம் 184)






“னாவுக்குப் பெரியதாக உலகம் இல்லை. கலைவாணி குடியிருப்பு னாவில் என்று வேதம் சொல்லுகிறது. ஆகவே அந்தக் கலைவாணி உன்னாவில் குடியிருக்கும் படி உன்னாவை னீட்டி, அகட்டி, வேத னாவாக வளர்க்க வேண்டும் என்பதுவே எம் எண்ணம்.”